என் கைகளை விரோதிகள் மேல் உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2 ஜெயக்கொடியே வெற்றிகொடியே கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2 ஜெயக்கொடியே வெற்றிகொடியே கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை பால சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவ கரம் என்மேலே தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே இதுவரை கை போடவில்ல – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2 ஜெயக்கொடியே வெற்றிகொடியே கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை