Trisha - Yeau Durra текст песни
Исполнитель:
Trisha
альбом: Aathi (Original Motion Picture Soundtrack)
ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துறதும்
ஏஹே டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துறதும்
மோரா தயிரான்னு கன்னத்த கடையுறதும்
ஊரா ஊர் ஊரா சுத்துறதும்
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துறதும்
♪
சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னுடைய இடுப்புல பார்த்தேன்
சக்கரை மில்லு சக்கரை மில்லு உன்னுடைய உதட்டுல பார்த்தேன்
எ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குறே
ஹே வன்டூரா பூவுதான் நன்டூரா மேனிதான் தண்டூரா போட்டு சொல்லுறே
தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம்
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
ஏஹே டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துறதும்
♪
ஹை பொம்மலாட்டமே கண்ணு காட்டுமே நெஞ்சுக்குள்ள சேந்து சூலை போட்ட
ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையில்ல அது ஒரு சாட்ட
அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா
ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா
ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும்
வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான்
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
ஹே டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஏ போறா புட்றான்னு என்ன நீ தொரத்துறதும்
மோரா தயிரான்னு கன்னத்த கடையுறதும்
ஊரா ஊர் ஊரா சுத்துறதும்
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя