ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-அ-ஆ-ஆ ஆம்பல் பூ எனப் பூக்கிறாய் ஆணில் தாய்மையைச் சேர்க்கிறாய் ஆழவேர் வரை போகிறாய் மாயத் தோரணம் ஆகிறாய் பாலையில் வரும் நீர் என பார்க்கிறேன் உனைக் கேட்கிறேன் நிறைவேறுதே நிஜமாகுதே இவள் ஆசைகள் அணைத் தாண்டுதே சூனில் ஆடிடும் உயிரைப் போல கூடி நாம் இங்கு வாழுவோம் ஓ-ஓ ஆ-ஆ-ஆ அன்றிலைப் போலவே அன்பினில் சேர்ந்துதான் இன்பத்தில் மூழ்கி நாம் பாடனும் இந்நிலை மாறினும் எந்நிலை ஆயினும் உன்னிடம் நான் வந்து சேரனும் ஓ ஓ-ஓ ஓ-ஓ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-அ-ஆ ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ ♪ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ சா-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ காலம் தான் கைகூடுதே காதல் தான் எனை ஆளுதே பாடைகள் சுகம் ஆகுதே பாரங்கள் சுமை நீங்குதே ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ ஓ-ஓ-ஹோ-ஓ-ஓ-ஓ-ஓ தேவதை உந்தன் பாதங்கள் வீட்டையே அழகாக்குதே தாழிட்ட மனம் பூக்குதே நீ தொட சுகம் கூடுதே எறும்புக்கும் பசி ஆற்றிடும் ஏழை நான் பெற்ற தோழி நீ ஊர் வந்து எதிர்த்தாலுமே நான் உனைப் பிரியேனடா பாலையில் வரும் நீரென பார்க்கிறேன் உனைக் கேட்கிறேன் நிறைவேறுதே நிஜமாகுதே இவள் ஆசைகள் அணைத் தாண்டுதே சூனில் ஆடிடும் உயிரைப் போல கூடி நாம் இங்கு வாழுவோம் ஓ-ஓ ஆ-ஆ-ஆ அன்றிலைப் போலவே அன்பினில் சேர்ந்துதான் இன்பத்தில் மூழ்கி நாம் பாடனும் இந்நிலை மாறினும் எந்நிலை ஆயினும் உன்னிடம் நான் வந்து சேரனும் ஆம்பல் பூ எனப் பூக்கிறாய் ஆணில் தாய்மையைச் சேர்க்கிறாய் ஆழவேர் வரை போகிறாய் மாயத் தோரணம் ஆகிறாய் பாலையில் வரும் நீர் என பார்க்கிறேன் உனைக் கேட்கிறேன் நிறைவேறுதே நிஜமாகுதே இவள் ஆசைகள் அணைத் தாண்டுதே சூனில் ஆடிடும் உயிரைப் போல கூடி நாம் இங்கு வாழுவோம் ஓ-ஓ ஆ-ஆ-ஆ...