Kishore Kumar Hits

Praveen - Devathai Pole - From "Manamake" текст песни

Исполнитель: Praveen

альбом: Devathai Pole (From "Manamake")


தேவதை போலே நீ வாராயோ
சிறு புன்னகை ஒன்று தான் தாராயோ
எங்கேயும் காற்றிலே பூவாசம் வீசும்
நீ வந்திடும் பாதையில் உன் கூடவே
என் வாழ்க்கையும் நீயடி
எப்போதும் என் சுவாசம் நீ
இதயம் மீண்டும் பாதியே
எனது வாழ்வின் மீதியே
ஏழேழு ஜென்மங்கள் நான் தேடும்
என் காதல் நீ தானடி என் பாதியும்
நான் வாங்கிற மூச்சும்
காயங்களும் ஆனந்தமா நான் காண்கிறேன்
இதோ இந்த நேரம்
உறையுதே பேசினால் உருகுதே காதலால்
இருவர் பார்வைகளில் மாற்றமா
இனிய காதல் கதை உலகில் பல்லாயிரம்
நமது காதல் அதில் ஓவியம்

ஆ-ஆ-ஆ
ஆ-ஆ
என் கூட சேரும் போது உன் பார்வை கூட பேச
நீ நீங்கி போகும் நேரம் உன் மௌனம் கூட பேசும்
உயிரே-ஆ-உன் போல நீ, எப்போதும் என்
வாழ்வின் வண்ணம் வானின் எல்லை நீ
விடியும் வரையும் உன் கூட நான்
மூடும் விழியில் நான் காவலாய்
விழியால் இதயம் கிள்ளாதே நீ
வானவில்லின் பூக்கள் பூத்ததே
தேவதை போலே நீ வாராயோ
சிறு புன்னகை ஒன்று தான் தாராயோ
எங்கேயும் காற்றிலே பூவாசம் வீசும்
நீ வந்திடும் பாதையில் உன் கூடவே
என் வாழ்க்கையும் நீயடி
எப்போதும் என் சுவாசம் நீ
இதயம் மீண்டும் பாதியே
எனது வாழ்வின் மீதியே
ஆ-ஆ
அ-அ
ஆ-ஆ
ஆ-அ-அ

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Sabi

Исполнитель

ML

Исполнитель

Lys

Исполнитель