Kishore Kumar Hits

M.Kowtham - Anbendru Kottu Murase текст песни

Исполнитель: M.Kowtham

альбом: Anbendru Kottu Murase


(ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்...)
(ஆஹா... ஆவோ... ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்...)
நான் பாடுற பாட்டை கேளு மச்சி
நான் ஆடுற ஆட்டத்தை பாரு மச்சி
நாமதான் இனிமே ஆளுங்கட்சி
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
நான் பாடுற பாட்டை கேளு மச்சி
நான் ஆடுற ஆட்டத்தை பாரு மச்சி
நாமதான் இனிமே ஆளுங்கட்சி
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
களையை புடுங்கறோம்
விதையை விதைக்கிறோம்
நாம செம்ம செம்ம செமையா
நிலைக்கிறோம்
களையை புடுங்கறோம்
விதையை விதைக்கிறோம்
நாம செம்ம செம்ம செமையா
நிலைக்கிறோம்
அட கரகாட்டம் புலியாட்டம்
ஆடுவேன்டா கெத்தா
நான் தலைநிமிர்ந்து செந்தமிழை
பேசுவேன்டா நல்லா
பேனாவை ஆயுதமா
பிடிப்பேன்டா மாஸா
நான் எப்போதும் தர்மத்தை
நினைப்பேன்டா மகிழ்வா
அட கரகாட்டம் புலியாட்டம்
ஆடுவேன்டா கெத்தா
நான் தலைநிமிர்ந்து செந்தமிழை
பேசுவேன்டா நல்லா
பேனாவை ஆயுதமா
பிடிப்பேன்டா மாஸா
நான் எப்போதும் தர்மத்தை
நினைப்பேன்டா மகிழ்வா
நான் பாடுற பாட்டை கேளு மச்சி
நான் ஆடுற ஆட்டத்தை பாரு மச்சி
நாமதான் இனிமே ஆளுங்கட்சி
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
நான் பாடுற பாட்டை கேளு மச்சி
நான் ஆடுற ஆட்டத்தை பாரு மச்சி
நாமதான் இனிமே ஆளுங்கட்சி
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
பிள்ளையாரு முத்தமிட்டு
நம்ம ஜனத்தை வாழ்த்துனாரு
துர்க்கையம்மன் தாயை போல
காத்து வந்த நம்ம ஊரு
எங்க முப்பாட்டன் கந்தனுங்கோ
இவர் வீரத்தை தாய்ப்பாலா குடிச்சாருங்கோ
வேலனின் பேரன் நாங்களால்லோ
அட தலைவனின் பிள்ளை
இப்போ அடிமையுங்கோ
உரிமைக்காக நின்னாருங்கோ
திருவள்ளுவர் பாரதிதானுங்கோ
பெரிய சாக்கடை ஜாதிங்கோ
இதை எல்லாம் விட்டுட்டு
முதல் சேர்ந்திருங்கோ
ஒற்றுமை உணர்வு வேணுமுங்கோ
நம்ம உதிரத்தில் இதுவும்
சேர்ந்ததுங்கோ
பண்பாட்டை மறந்து வாழாதீங்கோ
எங்க அடையாளத்தை நீங்க
அழிக்காதீங்கோ
நான் பாடுற பாட்டை கேளு மச்சி
நான் ஆடுற ஆட்டத்தை பாரு மச்சி
நாமதான் இனிமே ஆளுங்கட்சி
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
ஏ உங்கொப்பாட்டன் முப்பாட்டன்
ஸீன் போடாதே
அதை வாழ்ந்தவன் புகழை நீ பாடாத
வாழுற வாழ்க்கை உன் கையில
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
களையை புடுங்கறோம்
விதையை விதைக்கிறோம்
நாம செம்ம செம்ம செமையா
நிலைக்கிறோம்
களையை புடுங்கறோம்
விதையை விதைக்கிறோம்
நாம செம்ம செம்ம செமையா
நிலைக்கிறோம்
அட கரகாட்டம் புலியாட்டம்
ஆடுவேன்டா கெத்தா
நான் தலைநிமிர்ந்து செந்தமிழை
பேசுவேன்டா நல்லா
பேனாவை ஆயுதமா
பிடிப்பேன்டா மாஸா
நான் எப்போதும் தர்மத்தை
நினைப்பேன்டா மகிழ்வா
அட கரகாட்டம் புலியாட்டம்
ஆடுவேன்டா கெத்தா
நான் தலைநிமிர்ந்து செந்தமிழை
பேசுவேன்டா நல்லா
பேனாவை ஆயுதமா
பிடிப்பேன்டா மாஸா
நான் எப்போதும் தர்மத்தை
நினைப்பேன்டா மகிழ்வா
(ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்...)
நான் பாடுற பாட்டை (ஆஹா)
நான் ஆடுற ஆட்டத்தை
நாமதான் இனிமே (ஓஹோ)
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு
நான் பாடுற பாட்டை (ஹேய்)
நான் ஆடுற ஆட்டத்தை (ஹேய்)
நாமதான் இனிமே (ஹேய்)
ஏ தாறுமாறு தாறுமாறு தாறுமாறு

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Inthu

Исполнитель

CPE

Исполнитель

Hemz

Исполнитель

Ajesh

Исполнитель