Varshan - Marina Beachula текст песни
Исполнитель:
Varshan
альбом: Purampokku (Original Motion Picture Soundtrack)
மெரினா beach'u ல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்டான் மாப்பிள
படவா ராஸ்கலு இதுவா matter'u
Jail'eh torture'u புரியல future'u
பறவையாக பிறந்துவிட்டால் சிறைகள் இல்லடா
பறந்து போக நமக்கு ரெண்டு சிறகு இல்லடா
சும்மா வந்ததில்ல jail'u நம்ம கட்டியது
நம்ம கட்டியதே நமக்கு லாடம் கட்டியது
மெரினா beach'u ல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்டான் மாப்பிள
♪
துண்டு பீடிக்காக இங்க யுத்தம் கூட வெடிக்கும்
Police லத்தி charge'u அடக்கும்
போட்டு தள்ளும் encounter'u காட்சி கூட நடக்கும்
அட சாட்சி ஏது நமக்கும்
அரசியலும் criminal'u ம் கலக்கும் சிறைக்கூடம்
அதுல கலங்குதடா நாடும்
உலகம் உருண்டை என்றவனையே
உள்ள தூக்கி போட்டான்
அதுக்கு இப்ப மன்னிப்பு கேட்டான்
பெரிய பெரிய புத்தகம் எல்லாம் பிறந்த இடமடா
இது அறிய பெரிய தத்துவம் எல்லாம் விளைஞ்ச நிலமடா
மெரினா beach'u ல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்டான் மாப்பிள
படவா ராஸ்கலு இதுவா matter'u
Jail'eh torture'u புரியல future'u
♪
ஆ-சந்தேகத்துல கழுத்த நெறிச்சி
கொன்னுபுட்டானே பாவி
இவன் மனைவி நிரபராதி
எந்த தப்பும் செய்யாத இவன்
ஆயுள் தண்டனை case'u
இங்க ஆயிட்டானே loose'u
நம்மள ஒன்னா சேத்து வைச்சது
இந்திய penal code'u
அத எழுதி வைச்சவன் யாரு
அவன் இங்கிலாந்து ஆளு
அந்த Macaulay க்கு வக்காலத்து வாங்குதடா நாடு
நம்ம Macaulay ரொம்ப சூடு
உள்ளே இருந்து கவலைபட்டோம் எல்லாமே பாத்து
அட வெளியுலகம் சிந்திக்க வேணும் நம்ம நிலைமைய சேத்து
மெரினா beach'u ல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்டான் மாப்பிள
படவா ராஸ்கலு இதுவா matter'u
Jail'eh torture'u புரியல future'u
பறவையாக பிறந்துவிட்டால் சிறைகள் இல்லடா
பறந்து போக நமக்கு ரெண்டு சிறகு இல்லடா
சும்மா வந்ததில்ல jail'u நம்ம கட்டியது
நம்ம கட்டியதே நமக்கு லாடம் கட்டியது
தன்னனா-நானனா-தன்னனா-நானனா
தன்னனா-நானனா-தன்னனா-நானனா
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя