Kishore Kumar Hits

Chandra Bose - Medhuva Medhuva текст песни

Исполнитель: Chandra Bose

альбом: Anna Nagar Modul Theru

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுНежно и медленно в песне о любвиமலரும் மலரும் புது தாளம் போட்டுРасцветай и зацветай в новом ритме, который нужно задатьபுதுசா புதுசா அதை காதில் கேட்டுПутаю, путаю, путаю его в ушах слушающихபுழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...Масло от гусениц, чтобы взбить этот молниеносный язычок ... Ах...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுНежно и медленно в песне о любвиமலரும் மலரும் புது தாளம் போட்டுРасцветай, чтобы ввести новый ритмஉள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனேСердце в твою руку, кто подарил, виделநான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானேЯ покупаю Mossallam, чтобы тыஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்Актеры балуют, чтобы узнать,அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்Где голосовать, давайте поговорим, опасаясь не только участниковஇளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாதுВ even more than игра больше никуда не денется, неஇரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காதுКак сердце, так и новое затопление плотины, которую предстоит возвести, если перевозчик неஆ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுАх ... медленный, медленный - это песня о любви.மலரும் மலரும் புது தாளம் போட்டுРасцветай и вновь обретай новый ритм.புதுசா புதுசா அதை காதில் கேட்டுПутаю, путаю, путаю его в ушах слушателей.புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்றுМасло Caterpillar, чтобы заглушить эту молниеносную вспышку.ஆ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுАх ... slow slow - песня о любви.மலரும் மலரும் புது தாளம் போட்டுBlossom and Bloom - новый ритм для тебя.இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலேОцени дорогой тебе edema, иராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லேСчитай, что это не единение, с закрытыми глазами исполни Camilleஹோ... அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடுХо ... любовь твоя, помни, что нужно жить и быть со мной.ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடுНе просто тысяча рождений с тобой.ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்Родство, связь с обоими - жизнь одного изஇளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்Девица-холостяк даже рассчитывает на выживание из-за любви к работе певцаஆ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுАх ... медленный, медленный - это песня о любви.மலரும் மலரும் புது தாளம் போட்டுРасцветай и вновь обретай новый ритм.புதுசா புதுசா அதை காதில் கேட்டுПутаю, путаю, путаю его в ушах слушателей.புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்றுМасло Caterpillar, чтобы заглушить эту молниеносную вспышку.ஆ...А...

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители