பூஞ்சோலை கிளியே பொன்மாலை நிலவே பூமாலை அழகே கண்கள் தீட்டிய கவிதையே பட்டாள வீரா பாசாங்குகாரா என் வீடு நுழைந்து என்னை திருடிய திருடனே ♪ மணமகளே எங்கள் மருமகளே நல்ல மங்களம் காத்திடும் திருமகளே குலமகளே கொஞ்சும் குணமகளே மஞ்சள் குங்குமம் துலங்கிடும் குடும்பத்தின் விளக்கே மணமகளே எங்கள் மருமகளே நல்ல மங்களம் காத்திடும் திருமகளே குலமகளே கொஞ்சும் குணமகளே மஞ்சள் குங்குமம் துலங்கிடும் குடும்பத்தின் விளக்கே பூஞ்சோலை கிளியே பொன்மாலை நிலவே பூமாலை அழகே கண்கள் தீட்டிய கவிதையே பட்டாள வீரா பாசாங்குகாரா என் வீடு நுழைந்து என்னை திருடிய திருடனே ♪ நீரோடைப் போல உடல் நெளிகின்ற அழகு நீராட என்னை அன்பாய் அழைக்கும் நீராடும் போது குளிர் எடுக்கின்ற சாக்கில் என் மீது சாயும் எண்ணம் தோன்றும் அடி பெண்ணே பெண்ணே உன் பெண்மேனி பூமேனி என் அன்பே அன்பே உன் பொன்மேனி திருமேனி அடி பெண்ணே பெண்ணே உன் பெண்மேனி பூமேனி என் அன்பே அன்பே உன் பொன்மேனி திருமேனி விழியோடு விழி பேசும் உடலோடு உடல் சேரும் ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ஹா மணமகளே எங்கள் மருமகளே நல்ல மங்களம் காத்திடும் திருமகளே குலமகளே கொஞ்சும் குணமகளே மஞ்சள் குங்குமம் துலங்கிடும் குடும்பத்தின் விளக்கே மணமகளே எங்கள் மருமகளே நல்ல மங்களம் காத்திடும் திருமகளே குலமகளே கொஞ்சும் குணமகளே மஞ்சள் குங்குமம் துலங்கிடும் குடும்பத்தின் விளக்கே ♪ ஒன்றாக உள்ளம் இனி சேர்கின்ற காலம் மோகத்தில் இதழ்கள் இணையும் கோலம் வியர்க்கின்ற போதும் நான் வியக்கின்ற தேகம் விடிந்தாலும் கூட விடியா தேசம் என் நெஞ்சே நெஞ்சே உன் உல்லாசக் கூடாரம் என் அன்பே அன்பே இனி உற்சாக கொண்டாட்டம் என் நெஞ்சே நெஞ்சே உன் உல்லாசக் கூடாரம் என் அன்பே அன்பே இனி உற்சாக கொண்டாட்டம் விழியோடு விழி பேசும் உடலோடு உடல் சேரும் ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ஹா மணமகளே எங்கள் மருமகளே நல்ல மங்களம் காத்திடும் திருமகளே குலமகளே கொஞ்சும் குணமகளே மஞ்சள் குங்குமம் துலங்கிடும் குடும்பத்தின் விளக்கே மணமகளே எங்கள் மருமகளே நல்ல மங்களம் காத்திடும் திருமகளே குலமகளே கொஞ்சும் குணமகளே மஞ்சள் குங்குமம் துலங்கிடும் குடும்பத்தின் விளக்கே பூஞ்சோலை கிளியே (ஆ-ஆ-ஆ) பொன்மாலை நிலவே (ஆ-ஆ-ஆ) பூமாலை அழகே கண்கள் தீட்டிய கவிதையே பட்டாள வீரா (ஆ-ஆ-ஆ) பாசாங்குகாரா (ஆ-ஆ) என் வீடு நுழைந்து என்னை திருடிய திருடனே