Kishore Kumar Hits

Karthik Raja - En Kadhal текст песни

Исполнитель: Karthik Raja

альбом: Vaarayo Vennilave (Original Motion Picture Soundtrack)

என் காதல் தொடர் கதை உன் இதழில் தொடங்கும்
இதய ஓசைகள் உன் உயிரில் தொடங்கும்
கடந்து போன நாட்களோ வளர்க்கவே தொடங்கும்
மறந்து போன பாடலோ மறுபடியும் தொடங்கும் ஹோ
உன்னோடு வாழும் வாழ்க்கையோ என் மனதில் தொடங்கும்
என் காதல் தொடர் கதை உன் இதழில் தொடங்கும்
இதய ஓசைகள் உன் உயிரில் தொடங்கும்

என் கண்ணின் கருமணி உன்னை கொஞ்சம் பார்தால்
வானத்து வில்லின் வண்ணம் உன்னில் தொடங்கும்
என் உள்ளங்கையில் உன்னை வைத்து பார்க்கும் போது
என் கையில் மெல்ல காதல் ரேகை தொடங்கும்
கண்ணாடி தாமரை ஒஹ்ஹஹ்
பெண்ணாகி போனதே ஒஹ்ஹஹ்
உன்னாலே யாவுமே ஒஹ்ஹஹ்
கைய்யொடு வேண்டுமே ஒஹ்ஹஹ்
சின்ன வெண்ணிலா மண்ணில் வந்ததால்
எந்தன் கண்ணிலோ கனவுகள் தான் தொடங்கும்
என் காதல் தொடர் கதை உன் இதழில் தொடங்கும்
இதய ஓசைகள் உன் உயிரில் தொடங்கும்

என் ஜன்னலுக்கு தேடி வந்த தென்றல் நீயே
என் தூக்கத்துக்கு காட்டில் கட்ட தொடங்கும்
நான் உச்சி முதல் பாதம் வரை உன்னை பார்த்தால்
என் உச்சரிப்பு உச்சு கொட்ட தொடங்கும்
மன்றாடும் காதலால் ஒஹ்ஹஹ்
அன்றாடம் வேகிர்றேன் ஒஹ்ஹஹ்
மய் பூசும் பார்வையில் ஒஹ்ஹஹ்
கைதாகி போகிறேன் ஒஹ்ஹஹ்
உன்னை கண்களால் எண்ணி கொள்ளவே
முத்தம் என்றொரு முகவரி தான்... தொடங்கு

என் காதல் தொடர் கதை உன் இதழில் தொடங்கும்
இதய ஓசைகள் உன் உயிரில் தொடங்கும்
கடந்து போன நாட்களோ வளர்க்கவே தொடங்கும் ஹோ
மறந்து போன பாடலோ மறுபடியும் தொடங்கும் ஹோ
உன்னோடு வாழும் வாழ்க்கையோ என் மனதில் தொடங்கும்
என் காதல் தொடர் கதை உன் இதழில் தொடங்கும்
இதய ஓசைகள் உன் உயிரில் தொடங்கும்

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Tippu

Исполнитель

Dhina

Исполнитель