அஅஅஅ ஆ அஅஅஅ ஆ னா னா னா னா னா ஹேய் மறவாதே என்றும் எந்தன் மனமே நண்பா உன்னோடு இருக்கும் கணமே சந்தோஷம் நம்மை நோக்கி வருகுதே கனவெல்லாம் கண் முன்னே தோன்றுதே இனி ஏதும் தடையில்லை முன் செல்ல பயமில்லை நண்பா நம் கை கோர்த்து பூமியை வளம் வருவோமே Expiry date என்று இல்லாத உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா உரிமை கொள்ள உறவுகளும் ஆயிரம் ஆயிரம் உண்டே உறவு அல்ல உணர்வானாயே தோழா என் வேர் போல நின்றே வலிகளின் அர்த்தம் மறக்குதே நண்பா உன் துனையினிலே கண் கட்டி காட்டில் என்னை விட்டாலும் நீ இருக்கும் இடத்திற்கே நான் பாதை அறிவேனே Expiry date என்று இல்லாத உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ♪ சொல் ஒன்றும் சொல்லாமலே இமையின் அசைவாலே என் மனம் அறிவாயே நீயே தான் நானடா தொலை தூரம் சென்றால் கூட நீ தந்த நினைவே போதும் நினைத்து நகைத்திட அதுவுமே சுகம் தானடா உன் சிரிப்பை காணவும் உன்னிடம் தோற்றுபோவேன் போடா உன் அருகே ஒவ்வொரு நொடியும் புதிதாக தெரியுதே நீ எந்தன் மாயகாரானடா ஹோ ஓ ஓ ஓ Expiry date என்று இல்லாத உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ஹோ ஓ ஓ ஓ...