Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்.Расслабься, и расслабляйся, и расслабляйся, подумать только.நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்Все вместе в бегах, подумать толькоநீ தான் மனம் தேடும் மாண்பாளன்Если ты не против поискать фанатовபூவாய் எனையேந்தும் பூபாலன்Ожидал, что буду в восторге от Teniente послеஎன் மடியின் மணவாளன் எனத் தோன்றுதே.Мои колени подошли к моему, появившемуся во вступлении.செந்தூரா ஆ...! ஆ...! சேர்ந்தே செல்வோம்Сафлоровые состояния-Ах ...! Ах ...! В комплекте с песней "Поехали"செந்தூரா ஆ...! ஆ...! செங்காந்தள் பூСафлоровые состояния-Ах ...! Ах ...! Мгновения цветкаஉன் தேரா ஆ...! ஆ...!Un der K...! Ah...!மாரன்அம்பு ஐந்தும் (4) வைத்துMoreamp plus (4), чтобы сохранитьஒன்றாய் காற்றில் எய்தாயாВместе с воздухом, в воздухе, выநடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்.Склонны отключать ферму, на которую отправляетесь.விரல்களைப் பிணைத்தவாறு பேச வேண்டும்.Пальцы, о которых Пинатар хочет поговорить.காலை எழும் போது நீ வேண்டும்.Утром вставай, и когда захочешь.தூக்கம் வரும் போது தோள் வேண்டும்.Сон - это когда дело касается плеча воли.நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்.Убрать Подветренную сторону, чтобы прийти, дать тебе этого никогда не бывает достаточно.செந்தூரா ஆ...! ஆ...! சேர்ந்தே செல்வோம்Сафлоровые государства-Ах ...! Ах ...! В комплекте с поехалиசெந்தூரா ஆ...! ஆ...! செங்காந்தள் பூСафлор заявляет-Ах...! Ах...! Секунды цветенияஉன் தேரா ஆ...! ஆ...!Un der K...! Ah...!மாரன்அம்பு ஐந்தும் வைத்துMoreamp plus сохраняетஒன்றாய் காற்றில் எய்தாயாВместе с воздухом, в воздухе, выமழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா.Ливень ночью, в виде событий окружающего мира.மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா.Под деревом там абсолютно переломного сюжетного момента не будет.பாடல் கேட்போமாСлушать песню не будемஆடிப் பார்ப்போமாAudi let'sமூழ்கத்தான் வேண்டாமாТонуть он не будет.யாரும் காணாதКто такой невидимыйஇன்பம் எல்லாமேУдовольствие - это всеகையில் வந்தேவிழுமாРука Вандевераநீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா.Девять больше не означает "что, если бы вы подождали опосредованно".செந்தூரா ஆ...! ஆ...! சேர்ந்தே செல்வோம்Сафлоровые состояния-Ах ...! Ах ...! В комплекте с "Поехали"செந்தூரா ஆ...! ஆ...! செங்காந்தள் பூСафлоровые состояния-Ах ...! Ах ...! Мгновения цветкаஉன் தேரா ஆ...! ஆ...!Un der K...! Ah...!மாரன்அம்பு ஐந்தும் வைத்துMoreamp plus keep theஒன்றாய் காற்றில் எய்தாயாВместе с воздухом, в воздухе, тыஅலைந்து நான் களைத்துப்Волна прошла, я устал от негоபோகும்போது அள்ளிИдти к этомуமெலிந்து நான் இளைத்துப்Наклоняюсь, я наклоняюсь вверхபோவதாக சொல்லிСказал бы, чтоவீட்டில் நளபாகம் செய்வாயா?Дом разговаривал с тобой?பொய்யாய் சில நேரம் வைவாயாИногда лежа поперек доски, Да здравствуетநான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?Я проиграл даже по пути, говоришь?செந்தூரா ஆ...! ஆ...! சேர்ந்தே செல்வோம்Сафлоровые штаты-Ах ...! Ах ...! В комплекте с "Поехали"செந்தூரா ஆ...! ஆ...! செங்காந்தள் பூСафлоровые штаты-Ах ...! Ах ...! Мгновения цветкаஉன் தேரா ஆ...! ஆ...!Un der K...! Ah...!மாரன் அம்பு ஐந்தும் வைத்துМораль стрелы плюс держисьஒன்றாய் காற்றில் எய்தாயாВместе с воздухом, в воздухе, тыஎய்தாயா ஆ...! ஆ...!Воздух будет б ...! Ах ...!கண்கள் சொக்க செய்தாயா ஆ...! ஆ...!Глаз, кокос сделал Ах ...! Ах ...!கையில் சாய சொல்வாயா ஆ...! ஆ...!Покрасить руки и сказать, что ты ах ...! Ах...!ஏதோ ஆச்சு வெப்பம் மூச்சில் .!Если что-то случилось, то температура дыхания .!வெட்கங்கள் போயே போச்சு .!Позор Пойо прайда .!