உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ இனி நீ கண்ணா தூங்காத என் கண்ணின் துயிலுரித்த கண்ணன் தான் இனி நீ இனி நீ இது நேராமலே நான் உன்னை பாராமலே நான் இந்த முழு ஜென்மம் போய் இருந்தால் என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே உன்னை மூச்சாகி வாழ்வேனடா உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல நீ இல்லாமல் நான் இல்லையே உன்னை காணாமல் உன்னை காணாமல் உன்னை காணாமலே உன்னை காணாமல் உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே விதை இல்லாமல் வேரில்லையே