Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
குருமுகில்களை சிறு முகைகளில் யார் தூவினார்Маленький Крусес в центре, который и днем тожеமழைக் கொண்டு கவிதை தீட்டினார்Под дождем, с поэзией, хорошо сказаноஇளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்Молодой полумесяц итидина, который является арбитромசிரித்திடும் சிலையை காட்டினார்Нацарапайте статуюஎறும்புகள் சுமந்து போகுதேМуравьи несут многоசர்க்கரைப் பாறை ஒன்றினைСахар - это камень, образовавшийся вஇருதயம் சுமந்து போகுதேСердце медведя, в котором многоஇனிக்கிற காதல் ஒன்றினைДавнего приказа любить кого-тоஎன் சின்ன நெஞ்சின் மீதுНа моей маленькой груди на theஇன்ப பாரம் ஏற்றி வைத்ததார்Удовольствие от бремени, о котором сказал лит.முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலாКролик, Павлин, кукушка и будет ванильюவானோடு தீட்டி வைத்ததார்?Фургон благополучия, о котором сказал Лит.?தரை இறங்கி வந்து ஆடுகின்றதேПол рухнул, как будтоநிலாவைக் கூட்டி வந்ததார்?Луна связана с усилителями, которые придут на Землю?♪♪கம்பன் சொல்ல வந்துПоляк должен сказать, чтоஆனால் கூச்சங் கொண்டுНо связь сஎழுதா ஓர் உவமை நீEra - это иллюстрация для вас.வர்ணம் சேர்க்கும் போதுНарисовано, когда вы добавляетеவர்மன் போதைக் கொள்ளЗависимость от Вармана кமுடியா ஓவியமும் நீВолосы или картина, и тыஎல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்Скульптуры ООН в пещерах Эллора в цветахஉயிரே இல்லாத கல் கூட காமமுறும்Разгадка отсутствия камня, даже Общего достоянияஉன் மீது காதல் கொண்டТы влюблен вமானுடன் தான் என்ன ஆகுவான்Суть того, что можетமுயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலாКролик, Павлин, кукушка и будет ванильюவானோடு தீட்டி வைத்ததார்?Фургон о благополучии Пут сказал?தரை இறங்கி வந்து ஆடுகின்றதேПол опустился, какநிலாவைக் கூட்டி வந்ததார்?С Луной связаны усилители, которые придут на Землю?♪♪உடையால் மூடி வைத்தும்Платье указано на титульном листе.இமைகள் சாத்தி வைத்தும்Веки закрыты, чтобы неஅழகால் என்னைக் கொல்கிறாய்Красота во мне, которая убьет тебяஅருவிக் கால்கள் கொண்டுАртикул в ногах, сஓடை இடையென்றாகிРучей Этьенகடலாய் நெஞ்சம் கொள்கிறாய்Море, масло-с любовью к тебеகடலில் மீனாக நானாக ஆணையிடுВ Рыбном море, и я должен это заказатьஅலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடுПомаши счетчику и своей груди, индитபேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடிУ меня есть опыт, чтобы позаботиться о семи миллионахஜென்மம் வேண்டுமேЭто было быமுயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலாКролик, Павлин, кукушка и будет ванильюவானோடு தீட்டி வைத்ததார்?Фургон о благополучии Пут сказал?தரை இறங்கி வந்து ஆடுகின்றதேПол опустился, как будтоநிலாவைக் கூட்டி வந்ததார்?Луна связана с усилителями, которые придут на Землю?
Поcмотреть все песни артиста