Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
கண்ணால கதை பேச நீயும்Врум тоже несет всякую чушь.கைக்கோர்த்து நடபோட நானும்Встает на сторону "Я".வேறென்ன வேறென்ன வேணும்Потом, потом на сторону "к".நீ மட்டும் நீ மட்டும் போதும்Ты и только ты, не только когдаதாங்காத பாரம் நான் தாங்கும் போதும்Нести - это не то бремя, которое я должен нести.எனை தாங்கும் தூணாக நீதானடி(நீதானடி)Перевозчик поддержит тебя (тебя).யார் வந்த போதும் யார் போன போதும்Кто приходил, кто уходил, когда.நீ மட்டும் எனை விட்டு நீங்காதடிТы имеешь право только на большее, чем постоянствоஎனக்குனு ஒரு வானம், எனக்குனு ஒரு மேகம்Что касается меня, небожителя, меня, меня из облакаமழை பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும்Дождь лил на Ату, как и На тебя.எனக்குனு ஒரு வானம், எனக்குனு ஒரு மேகம்Что касается меня, небожителя, меня, меня из облака.மழை பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும்Дождь лил по Аате так же, как и по тебе♪♪(ஆத்தாடி அது தானே நீயும்)(Аата, поскольку это только для тебя)♪♪(ஆத்தாடி அது தானே நீயும்)(Аата, поскольку это только для тебя)♪♪நீ வந்ததால், இதுவும் தூசாகுதுТы пришел, потому что это действительно так.உன்னாலதான், மனசு லேசாகுதுТы, разум света.என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்லВ моей жизни есть тонна истории, которую я хочу рассказать.உன் பேரு இல்லாம ஒரு பக்கம் இல்லВаше имя неизвестно, страница не существуетஎனக்காக உருக என் காத திருகВ результате предохранитель my love of the screwவழிபாத நிலவா நீ வேணும் நெடுகНам не жаль его удалятьதீராத தீயாக நான் ஆனபோதும்Ненасытный огонь, я сталதிரியோரம் நீதான்டி எனை ஏத்துனИспользуется только в качестве осветительного прибора♪♪(ஆத்தாடி அது தானே நீயும்)(Ага, поскольку это только для тебя)கண்ணால கதை பேச நீயும்Врум тоже несет всякую чушь.கைக்கோர்த்து நடபோட நானும்Стороны к Iவேறென்ன வேறென்ன வேணும்Тогда, тогда к toநீ மட்டும் நீ மட்டும் போதும்Ты и только ты, не только когда theகண்ணே, பெண்ணே எல்லாம் நீதானடிО боже, создаю все для тебя, используяயார் வந்த போதும் யார் போன போதும்Кто пришел, кто ушел, когда theநீ மட்டும் என்ன விட்டு நீங்காதடிУ вас осталось только то, что осталось от игры, уходитеஎனக்குனு ஒரு (எனக்குனு ஒரு)Как я (i i a)உயிர் இருக்குது (உயிர் இருக்குது)Выживание поддержки (прямая трансляция из поддержки)மழை பொழியிது (மழை பொழியிது)Лил дождь (лил дождь)அதுதானே நீயும்Это у тебя естьஎனக்குனு ஒரு வானம், எனக்குனு ஒரு மேகம்Что касается меня, небожителя, меня, меня из облакаமழை பொழியிது (மழை பொழியிது, மழை பொழியிது)Лил дождь (лил дождь под дождем, в душе)♪♪(ஆத்தாடி அதுதானே நீயும்)(Атха, как это было у тебя)♪♪(ஆத்தாடி அதுதானே நீயும்)(Атха, как это было у тебя)
Поcмотреть все песни артиста