உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க எப்போவ், எம்மோவ்
♪
உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க, உட்றாதீங்க
♪
தத்தைக்க புத்தைக்க தவளை சோறு
எட்டு எருமை எருமை பாலு
தூக்குமரத்துல துணியக்கட்டி
தொப்பிபோட்ட பேயி வந்து
கூப்பிடுது கொல விடுது
தங்க மவனே பயப்படாதே
செல்ல மவளே பயப்படாதே
ஆதிகுடியே பயப்படாதே
உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க் தாத்தோவ்
உட்றாதீங்க யாச்சோவ்
♪
நான் காட்டுப்பேச்சி பாடுறேன்
ஒங்க காதுக்குள்ள கேக்குதா?
அந்த உச்சிமலையில் வாடுறேன்
உங்க உள்ளங்கையில் தெரியுதா?
ஏ உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க எண்ணோவ்
உட்றாதீங்க எக்கோவ்
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
♪
உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க, உட்றாதீங்க
♪
அண்ணா வரான் இன்னா வரான்
காக்கிசட்டை காஞ்சான் வரான்
காட்டெருது மேல வரான்
கண்டவன அடிக்க வரான்
கனவையெல்லாம் பொசுக்க வரான்
தங்க மவனே பயப்படாதே
செல்ல மவளே பயப்படாதே
ஆதிகுடியே பயப்படாதே
♪
வாங்க தேர மறிச்சு ஆடுவோம்
ஏறும் பைதாவெல்லாம் நிறுத்துங்க
ஊர் உலகம் சுத்த போவுறோம்
எங்க றெக்கை எங்க கேளுங்க
உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க் தாத்தோவ்
உட்றாதீங்க யாச்சோவ்
உட்றாதீங்க் எண்ணோவ்
உட்றாதீங்க எக்கோவ்
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க எப்போவ்
உட்றாதீங்க எம்மோவ்
உட்றாதீங்க் தாத்தோவ்
உட்றாதீங்க யாச்சோவ்
♪
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
உட்றாதீங்க, உட்றாதீங்க, உட்றாதீங்க
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя