புலர் மஞ்சள் வானம் காண ஏங்குதே விடியாதா?, விடியாதா? இருள் நெஞ்சில் ஊறிச் சாயம் ஆனதே விடியாதா?, விடியாதா? கனவுகளை துரத்தி வந்தேன் பாலையிலும் துணிந்து நின்றேன் இரவுறங்க காத்திருந்தேன் பறந்திருந்தேன் ஓ புத்தம் புதுக்காலை உன் கண்களில் ஓ புத்தம் புதுக்காலை உன் அருகினில் ஹே ஹே புத்தம் புதுக்காலை என் அருகினிலே (விடியாதா?) புத்தம் புதுக்காலை என் இதயத்திலே ♪ சில சில சில நொடிகளை மனம் மனம் மனம் விரும்புதே உனை உனை உனை நினைத்ததும் கடந்தேனே வழி வழி வழி அறிந்தேன் கூறிக் கூறிக் கூறிக் வருவேன் வரும் வரும் வரும் என உறுதியாய் முயன்றேனே ஓ நீயின்றி இருளுது வானமே நெஞ்சம் உன்னை வந்து அழைத்திடுமே ஓ புத்தம் புதுக்காலை உன் கண்களில் ஓ புத்தம் புதுக்காலை உன் அருகினில் ஹே ஹே புத்தம் புதுக்காலை என் அருகினிலே (விடியாதா?) புத்தம் புதுக்காலை என் இதயத்திலே