Kishore Kumar Hits

Najim Arshad - Saarale текст песни

Исполнитель: Najim Arshad

альбом: Saarale


சாரலே தூவும் ஓவியமாய்
நாட்களும் கடைந்தே போகிறதே
வாசனை தூவும் நிலையினை
அறிமுகம் தந்த காதலை
இதமாய் தழுவும் காற்றை போல் நீ
பேசி சென்றாய் ஆழங்களில்
சாரலே தூவும் ஓவியமாய்
நாட்களும் கடைந்தே போகிறதே
வாசனை தூவும் நிலையினை
அறிமுகம் தந்த காதலை
இதமாய் தழுவும் காற்றை போல் நீ
பேசி சென்றாய் ஆழங்களில்
காலையில் பூக்கும் பனியாய் நீ
கண்டதும் கலைந்தே போகிறதே

உன்னுடன் தான் வாழணும் பெண்ணே
மடிந்திடும் காலம் வரை
எனவே நான் நேசமும் கொண்டேன்
உன்னுடன் கை பெண்ணே
நானும் நீயும் சேர்வது போலெ
கனவுகள் தான் கண்டேன்
மௌனம் கொண்டே
கதைத்து போதும்
உணர்ந்து மொழிந்திடு
காதலும் பிறக்கட்டுமே
சொல்வாய் வெகுவாய்
அழகாய் உரைப்பாய் மலரே
சாரலே தூவும் ஓவியமாய்
நாட்களும் கடைந்தே போகிறதே
வாசனை தூவும் நிலையினை
அறிமுகம் தந்த காதலை
இதமாய் தழுவும் காற்றை போல் நீ
பேசி சென்றாய் ஆழங்களில்
காலையில் பூக்கும் பனியாய் நீ
கண்டதும் கலைந்தே போகிறதே

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Nivas

Исполнитель