ஹர ஹரி ஹர ஹர எந்தன் மேனிமேல் மணமாய் வாழும் மணாளா! காற்றாக புகுந்து மனதினை ஆளும் உயிர்த் தாளமே! எனதணு அணைத்திலும் உன் வீரமே! காண்டீபம் தோளினில் அணிந்தேன் இனி நான் உந்தன் படை அன்பே உந்தன் படை அன்பே சிறு தீப்பொறியாகி அவ் வானமெரிக்கும் உந்தன் படை அன்பே உந்தன் படை அன்பே இந்த உயிரினும் மேலா மானம் என கேட்கிறதே செவ் வானம் அடி வானது கேட்டிடும் கேள்விக்கு எங்கள் வாழ்வே விடை அன்பே உந்தன் படை அன்பே! உந்தன் படை அன்பே! உந்தன் படை அன்பே! ஓ உந்தன் படை என்பேன் படை என்பேன் உந்தன் படை அன்பே! உந்தன் படையில் படையில் படையில் நான் அன்பே உந்தன் படையில் படையில் உந்தன் உந்தன் உந்தன் படை நான் படையினிலே நான் படையில் படையில் படையில் படையில் உந்தன் படை அன்பே! தெய்வத் தோளில் ஒரு மாலை நான் ஓநாய்ப் பேய்கள் தொட வீழ்வேனா? ஒரு வானந்தான் ஒரு மானந்தான் சூரியனுக்கோ வெண்ணிலவுக்கோ உனைத் தாண்டி என் பூவுடல் தீண்டும் அந்தத் தென்றல் என் அனுமதி வேண்டும் இந்த ஆலய தேகத்தை நீலிகள் தீண்ட விடுவேனா அன்பே உந்தன் படை அன்பே!