வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2 நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே-2 யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-2 வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2 Music செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே-2 யோர்தான் வெள்ளம்போல் வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும்-2 யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-2 வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2 Music தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்வதில்லை நீர் இருப்பதாலே-2 தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்-2 யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-2 வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2 நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே-2 யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-4