Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
82.நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்றொன்பது திருநாமங்கள்82.Говорят, что от Пророка Мухаммеда (мир ему) произошел Хазрат Абу Хурайра Ра (рун), они заявляют: "Бог девяносто девять во имя Аллаха".(நூற்றுக்கு ஒன்று குறைவாக) உள்ளன.(Сотня других на низком уровне) доступны.அதை நன்றாக மனனம் செய்தவர் சுவனம் செல்வார்.Полезно запомнить, кто готов уйти.அவன் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.Он - Аллах, и он есть, кроме тех, кто когда-то процветал, и тех, кто нет.அவன் (99 பண்புப் பெயர்கள் பின்வருமாறு)И он (99 % имен следующие)(1)அளவற்ற அருளாளன்.(1) Благодетельный, дающий милость.(2)நிகரற்ற கிருபையுடையவன்.(2) существует, сострадательный.(3)உண்மையான அரசன்.(3) является настоящим королем мира.(4)குறைகளை விட்டும் தூய்மையானவன்.(4) уменьшите больше, чем определение чистоты теста.(5)ஆபத்துக்களை விட்டும் சாந்தி பெற்றவன்.(5) устраните риски, связанные с отсутствием покоя.(6)அடைக்கலமும் நம்பிக்கையும் அளிப்பவன்.(6) под защитой доверия, которое должно предоставляться регулярно.(7)முழுமையாகப் பொறுப்பேற்பவன்.(7) полный состав бригадира.(8)யாவற்றையும் மிகைத்தவன்.(8) это так.(9)சீர்குலைந்ததைச் சரி செய்பவன்.(9) укреплять, чтобы приспособиться к дьяволу.(10)பெருமை மிக்கவன்.(10) гордыня богатого человека.(11)படைக்கக் கூடியவன்.(11) создан, чтобы считаться.(12)செம்மையாகப் படைப்பவன்.(12)к которому относится сотворение человека.(13)உருவம் அமைப்பவன்.(13) подсчет.(14)பாவங்களை மிகுதமாக(14) дополнение "грехи Михаила"மன்னிப்பவன்."Прости, человек".(15)யாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.(15) за весь его контроль.(16)வாரி வழங்குபவன்.(16) но для освобождения тех, кто.(17)அதிகமாகத் தேவைகளைப் பூர்த்தி செய்பவன்.(17) в изобилии удовлетворяет потребности дьявола.(18)எல்லோருக்கும் ரஹ்மத்துடைய வாயில்களைத் திறக்கக் கூடியவன்.(18) для каждого человека Ахмаддия рта, особенно его открытие, может иметь значение.(19)அனைத்தையும் அறிபவன்.(19) всезнающий.(20)நெருக்கடியை அளிப்பவன்.(20)регулярный кризис предложения.(21)விசாலத்தைத் தருபவன்.(21)изолированный и отдающий.(22)தாழ்த்துபவன்.(22)в палитре.(23)உயர்த்துபவன்.(23)உயர்த்துபவன்.(24)கண்ணியம் அளிப்பவன்.(24) достоинства регулярно пополняются.(25)இழிவுபடுத்துபவன்.(25) Обновляйте в прямом эфире.(26)யாவற்றையும் கேட்பவன்.(26) чтобы всем было лучше слышно.(27)அனைத்தையும் பார்ப்பவன்.(27) Всевидящий.(28)உறுதியாகத் தீர்ப்பளிப்பவன்.(28) чтобы убедиться, что сет дает.(29)முழுமையான நீதம் உடையவன்.(29) Полное согласие с любым мужчиной.(30)உள்ளங்களில் உள்ளதை அறியக் கூடியவன்.(30) известно, что сердца относятся.(31)எல்லா செய்திகளையும் அறிந்தவன்.(31) знающий все новости.(32)சாந்தம் நிறைந்தவன்.(32) человек, богатый спокойствием.(33)மகத்துவம் மிக்கவன்.(33) могущественный богач.(34)மிக மன்னிப்பவன்.(34) самый всепрощающий.(35)மதிப்பவன், குறைவானவற்றுக்குப் பகரமாக அதிகமாக கொடுப்பவன்.(35) уважение к тем, кто гарантированно терпит, слишком велико, чтобы отдавать его регулярно.(36)உயர்ந்த பதவி உடையவன்.(36) занимает самое высокое положение в мыслях.(37)மிகப் பெரியவன்.(37) величайший.(38)பாதுகாவலன்.(38) Хранитель.(39)யாவருக்கும் வாழ்வதற்குரிய பொருட்களைக் கொடுப்பவன்.(39) действительно ли все, что делается, предназначено для регулярных пожертвований.(40)அனைவருக்கும் போதுமானவன்.(40) все мудры.(41)மாண்புமிக்கவன்.(41) страница руководства.(42)கேட்காமலேயே கொடுப்பவன்.(42) просите, не отдавая регулярно.(43)கண்காணிப்பவன்.(43) следить за дьяволом.(44)ஏற்றுக் கொள்பவன்.(44) принятый в мыслях.(45)விசாலமானவன்.(45) и широкий в мыслях.(46)நுண்ணறிவாளன்.(46)неродной.(47)தன் அடியார்களை நேசிப்பவன்.(47)его собственные слуги, из любви к человеку.(48)கண்ணியமும், சிறப்பும் மிக்கவன்.(48)за достоинство совершенства, за нить мысли.(49)உயிர் கொடுத்து கப்ரிலிருந்து எழுப்புபவன்.(49)подарил caprilands обертки.(50)எல்லாவற்றையும் பார்ப்பவன், அறிபவன்.(50) все, что вы можете видеть, мысль, познающий.(51)தனது சகல தன்மைகளுடன் உள்ளவன்.(51) со своими коллегами в природе, с этим.(52)காரியத்துக்குப் பொறுப்பேற்பவன்.(52)вещь; это первые части.(53)சக்திமிக்கவன்.(53)схемы.(54)உறுதிமிக்கவன்.(54)к.(55)உதவி செய்பவன்.(55)чтобы помочь моему.(56)புகழுக்குரியவன்.(56)белеген.(57)படைப்புகள் அனைத்தையும் பற்றி தெரிந்திருப்பவன்.(57)творения всех териантропов.(58)முதன் முதலாக படைப்பவன்.(58) первое творение человека.(59)மீண்டும் படைப்பவன்.(59) вернемся к сотворению человека.(60)வாழ்வு அளிப்பவன்.(60) Жизнь дается регулярно.(61)மரணமளிப்பவன்.(61)передача.(62)என்றென்றும் நிரந்தரமாக உயிருடனிருப்பவன்.(62)навсегда, навсегда пользовательский поток.(63)அனைத்தையும் நிலைநிறுத்தி வருபவன்.(63)все установленное возвращается.(64)அனைத்தையும் தன்னிடம் வைத்திருப்பவன்.(64)все в нем, чтобы сохранить.(65)பெருமைமிக்கவன்.(65)славный.(66)ஒருவன்.(66)единый.(67)தனித்தவன்.(67) независимо от вас.(68)எல்லாவற்றை விட்டும் தேவையற்றவன், எல்லாப் படைப்பினங்களும் அவனிடமே தேவையுடைய தலைவன்.(68) все зависит от потребности, все верно для того, кто нуждается в лидере.(69)சக்தி மிக்கவன்.(69) власть богатого человека.(70)எல்லாவற்றின் மீதும் முழுமையான சக்திமிக்கவன்.(70)все остальное на странице полностью схематично.(71)முற்படுத்துபவன்.(71)Город Убийств.(72)பிற்படுத்துபவன்.(72)பிற்படுத்துபவன்.(73)எல்லாவற்றையும் விட முந்தியவன்.(73)все предшествующее.(74)எல்லாவற்றையும் விடப் பிந்தியவன் (யாரும் இல்லாத, ஏதும் இல்லாத போது அவன் இருந்தது போல், யாரும் இருக்காத, ஏதும் இருக்காத போதும், அதற்குப் பிறகும் அவன் இருப்பான்).(74)весь пост-Кто (на кого в отсутствие "нет" не он должен быть похож, а на кого не был, их было недостаточно, и тогда он был).(75)வெளிப்படையானவன் (அவன் இருப்பது ஆதாரங்களின் மூலம் முற்றிலும் வெளிப்படையாக உள்ளது).(75) прозрачность теста (потому что он является источником совершенно очевидного).(76)பார்வையை விட்டும் மறைந்து இருப்பவன்.(76) взгляд из укрытия мертвых.(77)சகல பொருட்களின் பொறுப்பாளி.(77) ответственность несет продавец товара.(78)படைப்புகளின் தன்மைகளை விட்டும் உயர்ந்தவன்.(78)работы по своему характеру больше, чем определение установки.(79)அதிகம் உபகாரமளிப்பவன்.(79)за грядущее.(80)தௌபாச் செய்ய வாய்ப்பு அளிப்பவன், தவ்பாவை ஏற்பவன்.(80)Регулярно предлагать Таупо, а не принимать его.(81)பாவிகளிடமிருந்து (பழிக்குப்பழி) பகரம் வாங்குபவன்.(81)няня (немезида) Аль-Бакара покупает the WHO.(82)அதிகம் பிழை பொறுப்பவன்.(82) величайшее из помилований дьяволу.(83)மிக இரக்கம் உள்ளவன்.(83)и самый милосердный.(84)அகிலங்களின் அரசன்.(84)миры царя мира.(85)மகத்துவமும், கம்பீரமும், கிருபையும், கண்ணியமும் உடையவன்.(85) это величие, величественность, благодать и достоинство всего человека.(86)உரிமையாளர்களுக்குரிய உரிமையைக் கொடுப்பவன்.(86) законное право владельца на регулярную оплату.(87)படைப்புகளை கியாமத் நாளில் ஒன்று சேர்ப்பவன்.(87)дела воскресения дня в одном из.(88)எவரிடமும் எந்தத் தேவையுமற்றவன்.(88)один человек, находящийся в любом из дэвимонов.(89)தனது அருளால் அடியார்களைத் தேவையற்றவர்களாக ஆக்குபவன்.(89) его милость, раб и отступники принимают.(90)தடுப்பவன்.(90)чтобы предотвратить смерть.(91)(தன் நுண்ணறிவு நாட்டத்தின் அடிப்படையில்) துன்பங்களை ஏற்படுத்துபவன்.(91) (его разум стремится к фундаментальному) и страдает за дело.(92)பலன் அளிப்பவன்.(92) регулярно приносит пользу.(93)பிரகாசமானவன், பிரகாசம் அளிப்பவன்.(93) самый яркий человек в свете, который дается регулярно.(94)நேர்வழி காட்டி, அதில் நடத்துபவன்.(94) руководствуясь показателем, который должен удерживать тех, кто.(95)முன் மாதிரியின்றிப் படைப்பவன்.(95) пре-матьер обладает.(96)எவ்வித அழிவும் இல்லாமல் நிரந்தரமாக இருப்பவன்.(96) невозможно разрушить город, не будучи навсегда мертвым.(97)அனைவரும் அழிந்தபின்னும் நீடிப்பவன்.(97)все нижеперечисленное о разрушении нетпонда.(98)அனைத்துச் செயல்களும் தீர்ப்புகளும் சீராக அமையப் பெற்றவன், நுட்பம் உடையவன்.(98) все поступки и суждения последовательны, чтобы выявить недостатки, структуру последствий мысли.(99)பொறுமைமிக்கவன்(99)построение(தன் அடியார்கள் பெருங்குற்றங்கள் செய்வதைக் கண்டும் உடனடியாக வேதனையை அனுப்பி அழிக்காமலிருப்பவன்).(Своим слугам, Беренгере, чтобы они видели и видели немедленное наказание, чтобы согласиться).-(மளாஹிருல் ஹக்)-(Масахиро ха)
Поcмотреть все песни артиста