Kishore Kumar Hits

Veeramani - Adhimudalana текст песни

Исполнитель: Veeramani

альбом: Ayyanae Saranam


மூஷிக வாகன மோதக அஸ்த
ஷாமர கர்ண பிளம்பித சூத்திர
வாமன ரூப மகேஷ்வர புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே... எஎஎஎஎ...
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
பாடிடவே வினை ஓடி விடும்
நலமோடு வளம் துனணயாகவரும்
உனை பாடிடவே வினை ஓடி விடும்
நலமோடு வளம் துனணயாகவரும்.
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.
கத்தும் கடலலை தத்தும் கறைகளில்
நித்தம் ஒலிக்குது ஓம் காரம்.
சக்திப் புதல்வனின் சித்தம் கனிந்திட
நெஞ்சில் நிறைவது சந்தோஷம்.
வேதங்களில் நாத வடிவே
பூதகனம் போற்றும் குருவே.
காலங்களின் ஞான விடிவே
காவல் செய்யும் கருணை உருவே.
பாத நிழல் போதும் ஐயா
வாழ்வில் வளம் சூழும் ஐயா.
பாத நிழல் போதும் ஐயா
வாழ்வில் வளம் சூழும் ஐயா.
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.
கெட்டப் பகையுடன் எட்டும் வினைகளும் விக்னேஸ்வரன் முன் நில்லாதே.
செல்லும் வழிகளில்
தட்டும் தடைகளை வெல்லும்
அவன் அருள் அஞ்சாதே.
கெட்டப் பகையுடன் எட்டும் வினைகளும் விக்னேஸ்வரன் முன் நில்லாதே.
செல்லும் வழிகளில்
தட்டும் தடைகளை வெல்லும்
அவன் அருள் அஞ்சாதே.
ஞானப் பழமான குகனின்
பாச வடிவான அண்ணண்
வேழமுக நாதன் துனையால்
வீரமுடன் வென்று வருவேன்.
தும்பிக்கையை துதித்த மனதில்
நம்பிக்கையில் காலம் மலரும்.
தும்பிக்கையை துதித்த மனதில்
நம்பிக்கையில் காலம் மலரும்.
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
பாடிடவே வினை ஓடி விடும்
நலமோடு வளம் துனணயாகவரும்
உனை பாடிடவே வினை ஓடி விடும்
நலமோடு வளம் துனணயாகவரும்.
ஆதி முதலான எங்கள்
ஆனை முகனே
அருள் புரிவாய் ஐயா
வெற்றி விநாயகனே.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.
ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்.
ஓம் ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி
ஓம் ஓம் கணபதி ஓம்.

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители