I thought I wouldn't find you Lot of people around But nobody made me feel Like I'm worth it I've been wasting my time Going rounds looking for signs But I just want to be heard And feel loved Maybe we just need sometime To figure out our feelings While we're here right now I don't have no doubt I haven't felt this way All my life Feels so right காதல் கண்கட்டுமா காணாத மாயைகளை காட்டுமா காலம் பொய்யாகுமா நீ சொல்லாத வார்த்தைகள் மெய்யாகுமா காற்றின் தோள் சாயுமா ஓசை இசையென உருமாருமா கண் பார்க்க பழி தீருமா விழித்தும் கலையாத கனவாகுமா காதல் மலரும் நேரமே காலின் அடியில் மேகமே காதல் மலரும் நேரமே காலின் அடியில் மேகமே ♪ You helped me find my purpose I don't even know how I can reimburse you I just wanna be there for you all the time Even though I don't get to call you mine கனவை கண்டேன் கண்மூடி கனவை வென்றேன் உன் கைகூடி கார்மேகத்தில் வானவில் தோன்றுமே